திருப்பத்தூர்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளவேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வானிலை

[மறை]தட்பவெப்ப நிலை தகவல், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) (1951–1980)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)35.6
(96.1)
39.4
(102.9)
41.2
(106.2)
45.8
(114.4)
46.3
(115.3)
41.8
(107.2)
39.6
(103.3)
39.3
(102.7)
40.0
(104)
37.1
(98.8)
36.3
(97.3)
34.3
(93.7)
46.3
(115.3)
உயர் சராசரி °C (°F)29.6
(85.3)
32.3
(90.1)
34.9
(94.8)
36.3
(97.3)
37.0
(98.6)
34.8
(94.6)
33.2
(91.8)
33.4
(92.1)
32.9
(91.2)
31.5
(88.7)
29.9
(85.8)
29.0
(84.2)
32.9
(91.22)
தாழ் சராசரி °C (°F)16.1
(61)
18.3
(64.9)
20.4
(68.7)
22.6
(72.7)
23.4
(74.1)
23.1
(73.6)
22.9
(73.2)
22.9
(73.2)
22.6
(72.7)
21.9
(71.4)
19.8
(67.6)
17.2
(63)
20.93
(69.68)
பதியப்பட்ட தாழ் °C (°F)10.3
(50.5)
10.5
(50.9)
12.8
(55)
16.6
(61.9)
18.3
(64.9)
19.1
(66.4)
18.4
(65.1)
17.0
(62.6)
14.6
(58.3)
15.5
(59.9)
12.1
(53.8)
10.2
(50.4)
10.2
(50.4)
பொழிவு mm (inches)1.3
(0.051)
4.3
(0.169)
8.3
(0.327)
22.0
(0.866)
103.8
(4.087)
58.5
(2.303)
124.3
(4.894)
132.4
(5.213)
192.5
(7.579)
190.2
(7.488)
101.8
(4.008)
42.1
(1.657)
981.5
(38.642)
சராசரி பொழிவுநாட்கள்0.10.30.51.65.03.15.55.67.98.04.71.744
ஆதாரம்: India Meteorological Department,[5]


வரைபட வழிகள்

No comments:

Post a Comment